Others
தேனி-மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்புசெய்தி.
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல் சேர்களை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் வழங்கினார்கள்.