RETamil NewsTrending Now
தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடக்கம் : தலைமை காஜி
சென்னை: இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடங்குகிறது. ரமழான் மாத பிறை இன்று தென்பட்டதை அடுத்து நோன்பு தொடங்கிவிட்டதாக தமிழக தலைமைக் காஜி சலாவுதீன் முகமது அறிவித்துள்ளார்.