Others
3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம்–சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்பு
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏஜெயக்குமார் தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரைசந்தித்து3அதிமுகஎம்எல்ஏக்களுக்குராஜினாமா கடிதத்தைவழங்கினர்.இதனால், அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44-ஆக குறைந்தது.இந்நிலையில், ராஜினாமா செய்த 3 பேரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது..எஸ்.பி.வேலுமணி தரப்புக்குஆதரவாகஇருந்த3அதிமுகசட்டமன்றஉறுப்பினர்கள்தனதுபதவியைராஜினாமா. செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.எம்எல்ஏபதவியை ராஜினாமாசெய்த3பேரும்.அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர்.
..
..
..
..