fbpx
GeneralRETamil Newsworld

பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா அருகே 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!

Philippines earthquake 6.4

மணிலா:

பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா அருகே 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து 451 கி.மீ தென்கிழக்கில் (எஸ்.இ) இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காலை 5:33 ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Tags

Related Articles

Back to top button
Close
Close