fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மும்பை போரிவலி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து…! பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்!

Mumbai fire accident in borivali area

மும்பை:

மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க குறைந்தது 14 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம், தெற்கு மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள பஹ்ரைன் வங்கி மற்றும் குவைத் அலுவலகத்தில் தீ விபத்து நிகழ்ந்தது குறிப்பிடதக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close