fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை..!

Mobile ration shops announced tamilnadu government

சென்னை:

நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் மூலம், சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

மேலும், நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம்,நேரம்,நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்றும், அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close