fbpx
REஉலகம்

அமெரிக்காவின் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 40679!

வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40679 ஆக உள்ளது.

உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகளவு கொரோனாவினால் பலியாகியுள்ளனர்.

அதிகளவு பாதிக்கப்பட்டும் உள்ளனர்.. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 24,498 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,774 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,265 ஆகவும்,

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  40,679 ஆகவும் உள்ளது. 71,012 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close