Others
முனைவர்TRB.ராஜா–புதிய வழித்தட 8 பேருந்துகளை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் .M. K. Stalin அவர்களால் திருவாரூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 புதிய வழித்தட பேருந்துகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB.ராஜா அவர்கள் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கிவைத்தார்.