fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்

திமுக தோழமை கட்சிகள் கூட்டம்…! வரும் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு!

DMK and its alliance meeting may 31st

சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 31ம் தேதி மாலை 04.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம், கொரோனா தடுப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசிக்க உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close