fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

உலக நாடுகளை உலுக்கும் கொரோனாவின் இன்றைய டேட்டா…!

Corona cases crosses 1.11 crore in all over country

ஜெனீவா:

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் உகானில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ்,   உலகம் முழுவதிலும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் கொரோனாவின் தாக்கத்துக்கு தப்பவில்லை.

தற்போதைய நிலவரப்படி  உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,182,576  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  528,409 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,292,523 ஆக உள்ளது.

உலக அளவில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்காதான் உள்ளது. அமெரிக்காவில் மட்டும்   2,890,588 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் பிரேசிலும் (1,543,341), 3ம் இஅடத்தில் ரஷ்யாவும் (667,883) உள்ளன.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close