fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை:

தமிழகத்தில் இன்று மட்டும் 1,974  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,415  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 31,896  பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;3,20,922 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 1,941  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 18,782

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;7,10,599

இன்று  மட்டும் 38 பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 1138  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;24,547

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close