fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஜார்க்கண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் அலறியடித்து ஓட்டம்!

Tremors felt at Jharkhand and Karnataka today

டெல்லி:

ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் உணரப்பட்டது.

ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6:55 மணியளவில் ஜாம்ஷெட்பூரில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதே நேரத்தில் கர்நாடகாவின் ஹம்பியிலும்  4.0 ரிக்டர் அளவிலான லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. ஆனால் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

Tags

Related Articles

Back to top button
Close
Close