Others
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகப்பா குடும்பம். தலைமுறை தலைமுறையாக, இவர்கள் விவசாயம் செய்வதோடு, இதர வேலைகளையும் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.83 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம்ஒன்றாகச்சமைத்துசாப்பிடுகின்றனர்.பெண்கள்ஒன்றாகச்சமைக்கிறார்கள், ஆண்கள் ஒன்றாக வேலைக்குச் செல்கிறார்கள்.இந்தக் குடும்பம் சமுதாயத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறதுஅவர்கள் அருகருகே உள்ள 4 வீடுகளில் வசிக்கின்றனர். ஆனாலும், அந்தக் குடும்பம் முழுவதும் ஒரே இல்லமாகச்செயல்படுகிறது…கூட்டுக் குடும்பப் பாரம்பரியம்நாட்டிலிருந்துமுற்றிலுமாகமறைந்துவிடவில்லை.பலஇடங்களில்,தலைமுறைகளாக.ஒன்றாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன..
..