fbpx
Others

தந்தையும், மகனும் சந்திப்பு..

தந்தையிடம் இருந்து பிரிந்து சென்ற அன்புமணி தற்போது பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளார் தற்போதுள்ள அசாதாரண சூழலில் அன்புமணி தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.இந்த சூழலில் தந்தை ராமதாசை அன்புமணி மீண்டும் நேரில் சந்தித்துள்ளது உற்றுநோக்கப்படுகிறது.பாமவின் 38 வதுஆண்டுவிழாவரும்ஜூலை16ஆம்தேதிகொண்டாடப்படவுள்ளது.கட்சி பணிகள் குறித்து இன்று தந்தையுடன் அன்புமணி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பாமகவின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.அன்புமணியை சந்தித்த ராமதாஸ் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றிருந்தார்.   சுமார்.2 மணி நேரத்திற்கும் மேலாகபேசியதாக கூறப்படுகிறது.

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close
Close