GeneralRETamil News

மீண்டும் நாட்டு மக்களிடையே மோடி உரையாற்றினார். முக்கியமான 7 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள்

20 நாட்கள் ஊடகங்கள்  முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊடரங்கு  உத்தரவு விதித்தார் பிரதமர் மோடி.
கொரோனா தொற்று  மையங்களாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும்.

தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும்.

மக்களுக்கு ஒரு முக்கிய ஏழு வேண்டுகோள் விடுத்தார்

மே மூன்றாம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,
வரும் ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பின்  சில முக்கிய ஆய்வுக்கு பின் ஒரு சில முக்கிய  கட்டுப்பாடுகள் தகர்க்கப்படும்  எனவும் கூறினார்

அந்த ஏழு முக்கிய வேண்டுகோள்கள்……

1.வயதானவர்களை மிகவும் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளவேண்டும்.
2.நோய் தொற்று உள்ள பகுதிகளில் கட்டாயம்  ஊரடங்கு கடைபிடிக்கவும் வேண்டும் .
3. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
4. ஆரோக்கிய சேது  வை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
5. சமூக இடைவெளி அனைவரிடமும் இருக்க வேண்டும். 6.நோய் எதிர்ப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
7.அடுத்து ஒரு வாரத்திற்கு ஊடரங்கை முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும்.

பஞ்சாப் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஏப்ரல் 30ம்,  மே 1தேதி வரை ஊடரங்கு உத்தரவிட்டனர் .

நரேந்திர மோடி கூடுதலாக மூன்று நாட்கள் எடுத்து மே மூன்றாம் தேதி வரை கூடுதலாக ஊடரங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொரோனா எதிர்ப்பு இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் மக்கள் அதை சிறப்பாக கடைபிடித்து வருவதாகவும் கூறினார்.

அம்பேத்கர் பிறந்த நாள். தமிழர் திருவிழா அனைத்தையும் விடுமுறை நாட்களில் ஊடரங்கை கடைப்பிடித்து விழாக்களை சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா பாதுகாப்பு அரண்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

?V. NandhiniPrakash

Related Articles

Back to top button
Close
Close