RETamil News
மும்பை அந்தேரி பகுதியில் காம்கர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காம்கர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அந்த மருத்துவமனையின் 3-வது மடியில் ஏற்பட்டது. இந்த தீயை 3 தீயணைப்பு வாகனங்கல் மூலம் தீயணைப்பு வீரர்களை கொண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர், நோயாளிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் இந்த தீ விபத்து பற்றி விசாரணை நடைபெற்று வருகின்றது.















