fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

99 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..! உலக நாடுகள் அதிர்ச்சி!

99 Lakh people affected by corona

ஜெனீவா:

உலகில் 99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

200 நாடுகளுக்கும் மேல் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றால் தினமும் சராசரியாக சுமார் 2 லட்சம் பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,98,220 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53,52,383 ஆக இருக்கிறது.

வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25,52,956 ஆக உள்ளது. அதேபோல வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,27,640 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close