fbpx
REஇந்தியா

70% வரை தள்ளுபடி அமேசான் ஃ பிரீடம் சேல்-ஆகஸ்ட் 9 முதல் 12 வரை

72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அமேசான் ஃ பிரிடம் சேல் ஆகஸ்ட் 9 முதல் 12 வரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் அமேசானில் வாங்கும் செல்போன் , வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி விலையை நிர்ணயித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் இப்போது பல பொருட்களை ஆர்டர் செய்து வீட்டில் இருந்தபடியே பெற்று கொள்ளலாம்.

இதன் மூலம் அலைச்சலும் நேரமும் மிச்சமாகும் வகையில் அமேசான் தற்போது சுதந்திரதின தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமேசான் ஃ பிரீடம் சேல் – ஆகஸ்ட் 9 முதல் 12 வரை இதில் வாங்கும் அணைத்து பொருட்களுக்கும் 70% ஆஃபரை  ஸ்மார்ட்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு கொடுத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close