fbpx
Others

சென்னை வாழ்கொளத்தூர்  இந்துநாடார் உறவின்முறை—சிறப்பு செய்தி

சென்னை வாழ்கொளத்தூர்  இந்துநாடார் உறவின்முறை சங்க தலைவர். எல். தாமஸ் நாடார் அவர்களின் பேத்தி ஹம்சினி சதீஷ் குமார் பூப் புனித நீராட்டு விழா செங்குன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர். ராகம். எம். சௌந்தரபாண்டியன் நேரில் சென்று வாழ்த்தினார்.உடன் புளியந்தோப்பு நாடார் சங்கத்தலைவர் மாணிக்கம் நாடார், ரெட்ஹில்ஸ் செவத்த கணேசன், ஏ.தேவராஜ் நாடார், முருக கனி, கணேசன், இந்தியநாடார்கள் பேரமைப்பு திருவள்ளூர் மாவட்ட தலைவர். சேரன், செந்தில்குமார், மாரியப்பன், ரவிராஜா மற்றும் திருப்பதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close