RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானபடையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் முப்படை தளபதிகள் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகறையும் சந்தித்து பேசியுள்ளனர்.பாகிஸ்தானின் எதிர் நடவடிக்கையை சமாளிப்பது தொடர்பான நடவடிக்கை அவர்களிடம் தெரிவித்தனர். அதனால் முப்படைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை தளபதி பி எஸ் தனோவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.மேலும் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவளிடமும் தங்களது ஆலோசனையை மேற்கொண்டுள்ளனர்.















