Others
முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா—சிறப்பு செய்தி
தமிழக முதலமைச்சர் *தளபதி* திரு *C.ஜோசப் விஜய்* அவர்களின் உத்தரவின்படிகழக பொது செயலாளர் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர் வளத்துறை அமைச்சர்
திரு *N.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலின்படி ,மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட செயலாளர்திரு *M.L.விஜய்பிரபு* *MLA* ,B.A, LLB, M.SC.,(C.P).DISஅவர்களின் உத்தரவோடு மாதவரம் மத்திய பகுதி செயலாளர் *M.மணிமாறன்*
23 வது மேற்குவட்ட செயலாளர் *M.விஜயகாந்த்* அவர்களின் 23 வது மேற்கு வட்ட தலைமையில் (22/06/26) நம் முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று அன்னதானம், நீர்மோர் பந்தல் மற்றும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நன்றி !!! *23 வது மேற்கு வட்டம்* மாதவரம் மத்திய பகுதி மாதவரம் சட்டமன்ற தொகுதி


