fbpx
Others

அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலி….

இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிராகரித்தது, 'சட்டவிரோதமாக  அமைக்கப்பட்ட' நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்ததுபாரசீக வளைகுடாவில் இந்திய தேசியக் கொடியுடன் 10 கப்பல்கள் இருக்கின்றன. இந்த கப்பல்கள் தவிர்த்து, பாரசீக வளைகுடாவுக்கு சென்ற இரு இந்திய கப்பல்களும்உள்ளன.அங்கு கப்பல் போக்குவரத்து என்பது இரு வழியாகவும் நடைபெறுகிறது. ஜூன் 17ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்து ஆனதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 11 கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. இவற்றில் தலா 2 லட்சத்து 85 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் இந்திய கொடியேந்திய 3 கப்பல்கள் அடங்கும்.மேலும், வெளிநாட்டு கொடியுடன் தலா ஒரு எல்பிஜி கப்பல், கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல், உரம் ஏற்றிச் செல்லும் வெளிநாட்டு கொடியுடன் 6 சரக்கு கப்பல்களும் செல்கின்றன.குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள எஞ்சிய கப்பல்களும் அந்தபகுதியைச்கடந்துசெல்லும்என்றுஎதிர்பார்க்கிறோம்.வங்கதேசத்தில்ஹிந்துதெய்வங்கள்அவமதிக்கப்பட்டதுகுறித்தசெய்திகளைகவனித்துவருகிறோம்.இதனால்அங்குபோராட்டங்கள்நடக்கின்றன.அதையும்உன்னிப்பாககவனித்துவருகிறோம்.  யங்கரவாதிகளை வங்கதேச அரசுகட்டுப்படுத்தவேண்டும்.சிறுபான்மையினரின்பாதுகாப்பைஅங்குள்ளஅரசுஉறுதிசெய்யவேண்டும்  இவ்வாறுவெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close