Others
நாரவாரிகுப்பம்–9 வதுவார்டு கவுன்சிலர்கோமதி பாஸ்கர்–சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) பேரூராட்சி 10வது வார்டில் சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாக சோலாரில் செயல்படும்.20கண்காணிப்புகேமரா அமைத்தனர்.அதன் தொடக்க விழா 9வதுவார்டு கவுன்சிலர்கோமதி பாஸ்கர் தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளர்களாக செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். பாலாஜி, செங்குன்றம் உதவி ஆணையர். ராஜாராபர்ட், கலந்து கொண்டு கேமராவை இயக்கினர்.ஆய்வாளர்கள்விஜயகுமார், கிளாட் சன்டேவிட்,
உதவி ஆய்வாளர்கள். ஜனார்த்தனம்,மற்றும் நாகராஜ், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.