Others
தேனி-போடிநாயக்கனூர் -அகமலை கிராமப் பகுதியில் மண்சரிவு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் அகமலை கிராமப் பகுதியில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.