Others
ஆந்திர டோல்கேட்பணி புரியும் குண்டர்கள்–தமிழகமாணவியை தாக்கியது…..?
தமிழக சட்டக் கல்லூரி மாணவியை தாக்கிய ஆந்திர மாநிலத்தில் உள்ள. டோல்கேட் பணி புரியும் குண்டர்கள் பயங்கர ஆயுதத்துடன் தாக்கியுள்ளனர். ஆந்திராவில் சட்டம் படிக்கும் தமிழகத்தைச் சார்ந்த சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று திருப்பதியில் தேர்வு எழுதிவிட்டு திரும்பும்போது புத்தூர் டோல்கேட்டில் fastag இல்லாததால் இருமடங்கு கட்டணம் கேட்டதால் தகராறு என்று தகவல்..