Others
திண்டுக்கல்–ஆற்றுப்பாலத்தில் தூக்கில் தொங்கியவாறு ஆண் சடலம்.?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை அருகே மூளையார் பகுதியில் ஆற்றுப்பாலத்தில் தூக்கில் தொங்கியவாறு ஆண் சடலம். பொதுமக்களின் தகவலின் பேரில் தாண்டி குடி காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் .இறந்தவர் யார் ? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.