RETamil Newsஇந்தியா
மாணவிகள் உடை மாற்றும் போது மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியருக்கு அடி!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவ ,மாணவிக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன.
பள்ளியில் வழங்கப்பட்ட உடைகளை மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்பொது தலைமை ஆசிரியர் மறைந்திருந்து பார்த்ததாக கூறப்படுகிறது .
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்து துவைத்தனர்.