fbpx
Others

மன்னார்குடி DMK இளைஞரணி–எடப்பாடியை கண்டித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்..

மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதியார் துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா அவர்கள் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கே கலைவாணன் அவர்கள் வழிகாட்டுதலோடு நீட் தேர்வினை பாஜக அரசோடு கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக பழனிசாமி தமிழ்நாட்டில் கொண்டு வந்து அப்பாவி மாணவர்களை உயிர்களை மாய்த்துக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்திய அடிமை எடப்பாடி பழனிசாமி இன்று நீட் தேர்வு பற்றி எதுவுமே தெரியாதது போல் நாடகமாடும் எடப்பாடியை கண்டித்து மன்னார்குடி சட்டமன்ற தொகுதி மன்னார்குடி நகரத்தில் மாணவரணி, தகவல் தொழில் நுட்ப அணி, இளைஞரணி சார்பில் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் திரு மன்னை த.சோழராஜன் சோழராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் Pagalavan Sambasivam , மதி. முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் Mannaivkm Dmk மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் ராசு இளங்கோ அவர்கள், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சமூக வலைதள தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் Rb Swami நகரத் துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன், நகர மாணவரணி அமைப்பாளர் Palaniappan Ramasamy நகர இளைஞர் அமைப்பாளர் சுதாகர் துணை அமைப்பாளர்கள் மன்னை காா்த்திக் நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சமூக வலைதளம் மன்னை பூ.பாலகுமரன் கழக உடன்பிறப்புகளோடு கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல்… கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் நீட் தேர்வை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கின்றோம்..

Related Articles

Back to top button
Close
Close