Others
பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு.
தேனிமாவட்டம் சுருளி அருவியில் கனமழை காரணமாக அதிகாவில் தண்ணீர் வருவதால் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆணையர்/மாவட்ட கண்கணிப்பு அலுவலர். ஆர். லில்லி. இ. ஆ. ப. அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.