fbpx
Others

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் பேச்சுவார்த்தை…?

கரோலின் லீவிட் யார், டிரம்பின் வெள்ளை மாளிகையின் செய்தியாளர் செயலாளர் -  பிசினஸ் இன்சைடர்இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்கரோலின்லெவிட்கருத்துதெரிவித்துள்ளார்.”பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான அவர்களின் நட்பையும் முயற்சிகளையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்,” என்றுஅவர்கூறினார்.”பாகிஸ்தானியர்கள் மூலம் இந்த உரையாடலை சுமூகமாகத் தொடர்வது முக்கியம் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்,” என்று லெவிட் கூறினார்.இரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள்எந்தமுடிவும்எட்டப்படாமல்முடிவடைந்தன,அதன்பிறகுஅமெரிக்காஇரானியதுறைமுகங்களைமுற்றுகையிட்டது.வளைகுடா பிராந்தியம், பாகிஸ்தான் மற்றும் இரான் அதிகாரிகள், அமெரிக்க மற்றும் இரானிய குழுக்கள் இந்த வார இறுதியில் பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக்காக திரும்பக்கூடும் என்று கூறியுள்ளனர், இருப்பினும் அதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close