fbpx
Others

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 34 கப்பல்கள் சென்றன. இந்த (ஈரானின்) முட்டாள்தனமான முடக்கம் தொடங்கியதிலிருந்து இதுவே அதிகபட்ச எண்ணிக்கைசென்னை கிழக்கு அண்ணா நகர், ஆர். வி.நகரில் எம். என். மருத்துவ மனை மற்றும் மித்ரா இணைந்து டாக்டர் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வழிகாட்டுதலில், டாக்டர் ஆர்.எம். அழகப்பன், டாக்டர் எம்.டி. குமார் ., டாக்டர் கார்த்தி சுந்தர், மற்றும் டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இணைந்து, M.N. Orthopaedic Hospital மற்றும் மித்ரா (மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையம்) இணைந்து நடத்திய இலவச எலும்பியல் மருத்துவ முகாமில் 130 நோயாளிகள் பயனடைந்தனர். ஆலோசனை, எக்ஸ்-ரே, எலும்பு அடர்த்தி பரிசோதனை மற்றும் மருந்துகள் அனைத்தும் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டன.என்று டொனால்ட் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு உலக அளவில் பெரும் கவனத்தை , காரணம் அமெரிக்காவின் முடக்க நடவடிக்கை துவங்கியதில் இருந்து அதிகப்படியான கப்பல் இவ்வழித்தடத்தை கடந்திருப்பது மூலம் விரைவில் எண்ணெய், எரிவாயு பிரச்சனை தீரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/trump-announces-record-34-ships-passed-through-strait-of-hormuz-on-first-day-of-us-blockade-highes-789805.html

Related Articles

Back to top button
Close
Close