மக்களின் பாராட்டுகளை பெற்றார் சேர்மன் சோம செந்தமிழ்செல்வன்
மே 1 உழைப்பாளர் தினம் மக்களின் பாராட்டுகளை பெற்றார் சேர்மன் சோம செந்தமிழ் செல்வன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல பொறுப்புகளை வகித்து வந்தவர்உயரிய சிந்தனைகளோடு செயல்பட்டு கிராமங்களுக்கு நேரில் சென்று தண்ணீர் வசதி மின்சார வசதிகளை செய்து தந்து கிராமங்களில் படிக்கும் மணாவ மாணவியர்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்திட ஏற்பாடு செய்து தந்தார்இவருடைய பெரும் முயற்சி காரணமாக நீடாமங்கலதில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) அலுவலகத்தை குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார் சாதனை நாயகர் செந்தமிழ் செல்வன்கிராமங்களில் தார் சாலை அமைத்து தந்தார் கிராம் மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வழிமுறைகள் சொல்லி தந்தார்மக்கள் நலனுக்காக பாடுபட்டார்மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான உதவிகள் செய்து தந்தார் மக்களிடம் கனிவாக அன்பாக நடந்து கொண்டார்சேர்மன் பதவியில் இருந்தாலும் மக்களோடு. மக்களாக பணியாற்றினார்கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் உதவிகள் புரிந்தார்திருவாரூர் மாவட்ட மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார் என்று மக்கள் பாராட்டு தெரிவித்தனர்




