fbpx
REதமிழ்நாடு

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்மநபர்கள் சென்றுவிட்டனர். இதை அடுத்து காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close