fbpx
Others

திருவண்ணாமலை–புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், தத்தனூர் (ஆர்.சி.எம்) தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு (ஜூன் 15) அன்று ஞாயிற்றுக்கிழமை தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களின் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close