fbpx
Others

இந்து மக்கள் கட்சி வேலூர் கோட்டை பொதுக்குழு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்..

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் ஜி, அவர்கள் நிர்வாகிகளை சந்தித்து சில ஆலோசனை வழங்கினார்.கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று எஸ்.கே மோகன் வேலூர் கோட்டை தலைவர், ஆர் செல்வராஜ் மாவட்ட கவுரவத் தலைவர், எம். இளங்கோவன் ராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர், சி கோபாலகிருஷ்ணன் பிஏபிஎல். வழக்கறிஞர் பிரிவு ராணிப்பேட்டை மாவட்ட தலைவர். சா‌. சரவணன் மாவட்ட செயலாளர் திருவண்ணாமலை, எம். ஆஞ்சநேயன் ஆன்மீகப்பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் , ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கலந்தாய் கூட்டத்திற்கு ஆர்வத்துடன் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர் பின்னர் அனைத்து நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் அறுசுவை விருந்து வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close