Others
இராணிப்பேட்டை வாலாஜா பாலாறு அணைக்கட்டு,புணரமைக்கும் பணிகள்பார்வையிட்டதுரைமுருகன்
மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ஆகியோர் இன்று (24.5.2025) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பாலாறு அணைக்கட்டினை ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப. நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.பொதுப்பணி திலகம், செயற்பொறியாளர் திரு.பிரபாகர், வாலாஜா ஒன்றிய குழு தலைவர் திரு.வெங்கட்ரமணன், உதவி செயற்பொறியாளர் திரு.குமார், ஒப்பந்ததாரர் திரு. கோகுல் மற்றும் பலர் உள்ளனர்