fbpx
RETamil Newsஉலகம்

நாங்க இருக்கோம்… கவலையை விடுங்க….! இந்தியாவுக்காக இறங்கி வந்த டிரம்ப்…!

United States donate ventilators to India

வாஷிங்டன்: அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்போம் என்று அதிபர் டிரம்ப் டுவீட் செய்துள்ளார். இந்த தொற்றுநோய்களின் போது நாங்கள் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்கிறோம் என்று அவர் கூறி உள்ளார்.

கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.  ஒன்றாக இணைந்து நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்! என்றும் அந்த பதிவில் அவர் கூறி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close