fbpx
RETamil News

13 நாட்களுக்குப்பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதி

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close