fbpx
Others

BJP க்காக அதிமுக விட்டு கொடுக்குமா…?

imageFurry wisdom: Popular animal idiomsஈரோடு (கி) இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ADMKவின் முடிவுக்காக BJP காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ADMK இடைத்தேர்தலில் போட்டியிட்டால், BJP போட்டியிடாது எனவும் ADMK போட்டியிடாவிட்டால் BJP போட்டியிட உள்ளதாகவும் தெரிகிறது. DMK vs BJP என்ற நிலையை உருவாக்க பாஜக தலைமை விரும்புவதாகவும், அந்த சூழல் ஏற்பட்டால், முதல் 2 இடங்களில் ஒன்றை பிடிக்கலாம் என திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close