Others
தமிழ்நாடுசிலம்பம் பேரவை தலைமை அலுவலகம் குரோம்பேட்டையில் திறப்பு..

தமிழ்நாடுசிலம்பம் பேரவை தலைமை அலுவலகம் குரோம்பேட்டை பஜாரில் இந்தியன் வங்கி எதிரில் திறக்கப்பட்டது தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் ஈசன் தலைமையில் நிர்வாகிகள் சரவணன் கஜேந்திரன் நந்தகுமார் முன்னிலையில் அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர் முருகக்கனி குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார் இன்று முதல் தமிழ்நாடு சிலம்பம் பேரவை மேற்கண்ட அலுவலகத்தில் செயல்படும் அதன் முகவரி விபரங்கள் அனைத்து சங்கங்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று மாநில தலைவர் ஈசன் தெரிவித்துள்ளார்..