fbpx
Others

 திருவண்ணாமலைமாவட்டம் சிறப்பு செய்தி.

 இந்தியதுணைக்கண்டத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிராக
‘போர் பிரகடனத்தை’ முதன்முதலில் வெளியிட்டு, வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் துச்சமென எண்ணி தன் இன்னுயிர்களை தியாகம் செய்தவீரத் தமிழர்கள், மாமன்னர் மருது சகோதரர்கள் அவர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும்குருபூஜைநாளானஇன்று,அவர்களின்பெரும்புகழைப்போற்றிவணங்குகிறேன்   திருவண்ணாமலைமாவட்டம்திருவண்ணாமலைமாநகராட்சியில்அலங்கரித்துவைக்கப்பட்ட*மாமன்னர்கள்மருதுபாண்டியர்களின்*படத்திற்குமாண்புமிகுமுன்னாள்அமைச்சர்  திருவண்ணாமலைதெற்குமாவட்டகழகசெயலாளர்போளூர்தொகுதிசட்டமன்றஉறுப்பினர்  அருமைஅண்ணன்*அக்ரிஎஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திMLA அவர்கள்*மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

Related Articles

Back to top button
Close
Close