fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஜாமீனை ரத்து செய்ய முடியாது…! ஹைகோர்ட் அதிரடி!

RS bharati bail, court issues important order

சென்னை:

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத்துள்ளது.

பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக ஆர்எஸ் பாரதி, கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூன் 1ம் தேதி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந் நிலையில் இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியது. அதில்  வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான வழக்கில் ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close