fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5ஆக பதிவு!!

போர்ட் பிளேயர்: நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்  5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை இல்லை.

Related Articles

Back to top button
Close
Close