புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன ?

 

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.35 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.