RETamil Newsஅரசியல்இந்தியா
கர்நாடக தேர்தலில் 72.13% வாக்குப்பதிவு ; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 72.13% வாக்குப்பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் 222 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையானது நாளை மறுநாள் 15-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.