fbpx
RETrending Nowவிளையாட்டு

இந்திய அணி செய்த அதிஷ்டம்- ஷஹித் அஃப்ரிடி!

Indian team got lucky- shahid afridi

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றார். இதனை கலாய்த்து இந்தியா ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

Shahid Afridi tests positive for COVID-19 - The Hindu

பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடி திறமையாக  கிரிக்கெட் விளையாடுவதில் வல்லவர். தற்பொழுது ‘ASK AFRIDI’ என ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார். அவரின் பேச்சு பெரும்பாலான நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். அதனை போலவே தற்பொழுதும் அவர் கூறிய கருத்து ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

பாக்கிஸ்தான் ரசிகர் ஒருவர்’ இந்தியாவுக்கு எதிரான நான்கு உலக கோப்பை தொடருக்கான பவுலிங்கிலும் மற்றும் பேட்டிங்கிலும் நீங்கள் ஜெலிக்காதது ஏன்?’ என கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

அந்த கேள்விக்கு ‘அது இந்திய அணி செய்த அதிஷ்டம் ‘ என அஃப்ரிடி பதில் அளித்திருந்தார். இந்த பதிலை கேலி செய்யும் வகையில் இந்திய ரசிகர்கள்,இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அவர் தவறவிட்ட பேட்டிங் மற்றும் பீல்டிங் வீடியோக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close