வீரபாண்டியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் நூற்றாண்டு பயணம் விழா- சிறப்பு செய்தி..
வீரபாண்டியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் நூற்றாண்டு பயணம் விழா தேனி மாவட்டம் வீரபாண்டி ஜானகி முத்தையா மகாலில் ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு பயணம் புதிய பாதை என்ற பெயரில்முக்கியஸ்தர்கான நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தென் தமிழக அமைப்பாளர் கா. ஆறுமுகம்.தேனி மாவட்ட தலைவர் டி. கே. எஸ். எம். உதயகுமார். தேனி மாவட்ட துணைத் தலைவர் ஏ.வி.பி. திருமூர்த்தி. கலந்துகொண்டு பாரத அன்னை திருவுருவ படத்துக்கு மலர் அஞ்சலி செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் ஆர் எஸ் எஸ் கடந்த 100 ஆண்டுகளில் பாகிஸ்தான் சீன நாடுகளில் போர் காலகட்டங்களில் மற்றும் சுனாமி வெள்ளம் கொரோனா போன்ற பேரிட காலங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காக ஒரு லட்சத்திஐம்பதாயிரம் சேவாக் காரியம் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம் இனியும் நமது தேசத்துக்காக பல நன்மைகள் செய்து கொண்டிருப்போம் என சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரஞ்சித் குமார் மற்றும் எம். மகேந்திரன் பல்வேறு துறைகளை சார்ந்த முன்னுருக்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.