fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு  என்ற விவரத்தை  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 29.07.2020 உள்ளூர் பாதிப்பு-30.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-29.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-30.07.2020 மொத்தம்
1 அரியலூர் 880 17 17 0 914
2 செங்கல்பட்டு 13,838 354 5 0 14,197
3 சென்னை 97,570 1,175 22 0 98,767
4 கோயம்புத்தூர் 4,306 303 38 0 4,647
5 கடலூர் 2,615 141 173 0 2,929
6 தருமபுரி 573 15 176 1 765
7 திண்டுக்கல் 2,559 138 63 0 2,760
8 ஈரோடு 656 12 22 0 690
9 கள்ளக்குறிச்சி 3,230 93 403 0 3,726
10 காஞ்சிபுரம் 8,426 175 3 0 8,604
11 கன்னியாகுமரி 4,186 248 89 0 4,523
12 கரூர் 384 41 44 0 469
13 கிருஷ்ணகிரி 820 26 104 0 950
14 மதுரை 10,488 218 130 2 10,838
15 நாகப்பட்டினம் 593 28 64 0 685
16 நாமக்கல் 554 43 50 5 652
17 நீலகிரி 722 33 13 0 768
18 பெரம்பலூர் 393 27 2 0 422
19 புதுக்கோட்டை 1,897 128 29 0 2,054
20 ராமநாதபுரம் 3,036 46 133 0 3,215
21 ராணிப்பேட்டை 4,448 272 49 0 4,769
22 சேலம் 3,071 69 357 1 3,498
23 சிவகங்கை 2,166 75 60 0 2,301
24 தென்காசி 1,864 56 48 0 1,968
25 தஞ்சாவூர் 2,535 97 19 0 2,651
26 தேனி 4,434 257 34 4 4,729
27 திருப்பத்தூர் 943 48 106 2 1,099
28 திருவள்ளூர் 13,148 325 8 0 13,481
29 திருவண்ணாமலை 5,473 185 350 2 6,010
30 திருவாரூர் 1,624 4 37 0 1,665
31 தூத்துக்குடி 6,378 220 214 0 6,812
32 திருநெல்வேலி 4,315 272 410 5 5,002
33 திருப்பூர் 787 32 8 0 827
34 திருச்சி 3,884 118 9 0 4,011
35 வேலூர் 5,455 183 38 1 5,677
36 விழுப்புரம் 3,360 93 139 2 3,594
37 விருதுநகர் 7,154 244 104 0 7,502
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 805 2 807
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 549 26 575
40 வெளிமாநிலம் 0 0 425 0 425
மொத்தம் 2,28,765 5,811 5,349 53 2,39,978

Related Articles

Back to top button
Close
Close