fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!

Corona Affection and Cure in Tamil Nadu Today

சென்னை:

தமிழகத்தில் இன்று மட்டும் 5,684  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,091  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 1,06,096 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,977,972 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 5,684  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 65,062

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 29,10,468

இன்று  மட்டும் 110  பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 6,272  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;2,21,087

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close