fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

முதலமைச்சரின் சேவைக்கு பாராட்டு…! அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்!

Chief minister edapaddi palanisamy America award

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு ‘paul harries fellow ‘ என முதலமைச்சர் எடப்பாடியை பழனிசாமியை அழைத்து கவுரவப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘paul harries fellow ‘ என அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close